Skip to main content

Posts

Showing posts from March, 2026

You Gave for Me… What Have I Given? | Hymn 349

  You Gave for Me… What Have I Given? Hymn 349  1.    நீர் தந்தீர் எனக்காய் உம் உயிர் ரத்தமும் நான் மீட்கப்பட்டோனாய் சாகாமல் வாழவும் நீர் தந்தீர் எனக்காய்; நான் யாது தந்திட்டேன். 2.    பின்னிட்டீர் ஆண்டுகள் வேதனை துக்கமும்; நான் நித்திய நித்தியமாய் பேரின்பம் பெறவும் பின்னிட்டீர் எனக்காய் நான் யாது பின்னிட்டேன்? 3.    பிதாவின் விண் வீடும் ஆசனமும் விட்டீர்; பார் இருள் காட்டிலும் தனித்தே அலைந்தீர் நீர் விட்டீர் எனக்காய்; நான் யாதெது விட்டேன்? 4.    சொல்லொண்ணா வேதனை அகோர கஸ்தியும் சகித்தீர் எனக்காய் நரகம் தப்பவும் சகித்தீர் எனக்காய்; நான் யாது சகித்தேன்? 5.    கொணர்ந்தீர் எனக்காய் விண் வீட்டினின்று, மீட்பு சமூலமாய் மன்னிப்பு மா அன்பு கொணர்ந்தீர் எனக்காய்; நான் யாது கொணர்ந்தேன். A Reflection on Christ’s Sacrificial Love There are songs that we sing, and there are songs that sing to us. The hymn that echoes the question, “You gave for me… what have I given?” is not merely poetic—it is deeply personal. It ...